ட்ரெண்டிங்

2024-ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை!

 

வரும் 2024- ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு.

 

2024- ஆம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு, ஜனவரி 15- ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 16- ஆம் தேதி திருவள்ளூவர் தினம், ஜனவரி 17- ஆம் தேதி உழவர் திருநாள், ஜனவரி 25- ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26- ஆம் தேதி குடியரசுத் தினம், மார்ச் 29- ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 01- ஆம் தேதி வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 09- ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பு, ஏப்ரல் 11- ஆம் தேதி ரம்ஜான், ஏப்ரல் 14- ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 21- மகாவீர் ஜெயந்தி, மே 01- ஆம் தேதி மே தினம், ஜூன் 17- ஆம் தெத்து பக்ரீத் தினம், ஜூலை 17- ஆம் தேதி மொஹரம் பண்டிகை, ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 26- ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, செப்டம்பர் 07- ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 16- ஆம் தேதி மிலாது நபி, அக்டோபர் 02- ஆம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 11- ஆம் தேதி ஆயுதபூஜை, அக்டோபர் 12- ஆம் தேதி விஜயதசமி, அக்டோபர் 31- ஆம் தேதி தீபாவளி, டிசம்பர் 25- ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஆகிய நாட்கள் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.