ட்ரெண்டிங்

சேலத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது விவரம் !!!

 

மின் பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம்நிறுத்தப்படுவதாக அறிவிப்பு,


ஆடையூர் துணை மின் நிலையம் !

பக்கநாடு, ஆடையூர், இருப்பாளி, ஆடவத்தூர், ஒட்டப்பட்டி, குண்டானூர், ஆனைபள்ளம், அடுவாபட்டி, கல்லுரல்காடு, குண்டுமலைக்காடு, ஒருவாபட்டி, புளியம்பட்டி, மயிலேரிப்பட்டி, ஏரிக்கரை, தும்பொதியான்வளவு மற்றும் செட்டிமாங்குறிச்சி

மல்லூர் துணை மின் நிலையம் !

மல்லூர் நகர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், நெ.3 கொமாரபாளையம் பொன்பாரப்பட்டி, அனந்தகவுண்டம்பாளையம், அத்தனூர், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர் நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி, தேங்கல்பாளையம், கரடியானூர், அண்ணாமலைப்பட்டி, தாளம்பாளையம், உடுப்பத்தான்புதூர்

வேம்படிதாளம் துணை மின் நிலையம் !

இளம்பிள்ளை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காகாபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு, தப்பக்குட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர்

தெடாவூர் துணை மின் நிலையம் !

தெடாவூர், கெங்கவல்லி, ஆணையாம்பட்டி, புனல்வாசல், வீரகனூர், கிழக்குராஜாபாளையம், நடுவலூர், ஒதியத்தூர், பின்னனூர், லத்துவாடி, கணவாய்காடு

நங்கவள்ளி துணை மின் நிலையம் !

பெரிய சோரகை, சின்ன சோரகை, குள்ளானூர், சீரங்கனூர், அரியாம்பட்டி, வெண்ணம்பட்டி, பூசாரியூர், ஆர்.ஜி.வளவு, குழிகாடு, மல்லிக்குட்டை, நாகிரெட்டிப்பட்டி, நரியம்பட்டி, கோட்டமேடு, நொரச்சிவளவு, பனங்காட்டூர்

மேற்கண்ட துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.