ட்ரெண்டிங்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்பவர்கள் காவிரி தண்ணீரை பெற்று தர முடியாதது ஏன் சேலத்தில் நாத

 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறும் பாஜகவின் கர்நாடக மாநில தலைவராக அண்ணாமலை ஆக முடியுமா எனவும், பாஜகவால் தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை பெற்று தர முடியாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகத்தில் மோடி போட்டியிட மாட்டார்; போட்டியிட்டால் நான் எதிர்த்து போட்டியிடுவேன் என்ற அவர், கூட்டணி என்பது எங்களுக்கு ஒத்து வராது எனவும், தேர்தலில் பண நாயகம் ஒரு நாள் ஒழியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி; அந்த பயத்திலேயே திமுக அரசு லியோ படத்திற்கு நெருக்கடி கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.