சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர், உடையாப்பட்டி, மல்லியக்கரை ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செப்.12) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் உடையாப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், உடையாப்பட்டி, வரகம்பாடி, அம்மாப்பேட்டை காலனி, வித்யா நகர், அம்மாப்பேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாப்பேட்டை, தில்லை நகர், அயோத்தியாப்பட்டணம், கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் நாளை (செப் .12) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிக்குட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளைகுட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்சன், புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதிநகர், சீனிவாச நகர், ரெட்டியூர், நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் நாளை (செப்.12) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மல்லியக்கரை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், மல்லியக்கரை, கருத்தராஜாபாளையம், ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி, கீரிப்பட்டி, கந்தசாமி புதூர், அரசநத்தம், கோபாலபுரம், களரம்பட்டி, ஆர்.என்.பாளையம், மத்துரூட்டு, வி.ஜி.புத்தூர், பூசாலியூர், வி.பி.குட்டை, சிங்கிலியன்கோம்பை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நாளை (செப்.12) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


