சேலம் கூடமலை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இன்று ஜூன் 10 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.
கூடமலை துணை மின் நிலையம் :-
கூடமலை கணவாய் காடு 74.கிருஷ்ணாபுரம் மண்மலை பாலக்காடு விஜயபுரம் நரிப்பாடி நினங்கரை கடம்பூர் கூலமேடு பகுதிகளில் மின்வினியாகவும் நிறுத்தம்.
அதேபோல் நாளை தம்மம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தம்மம்பட்டி டவுன் ஜங்கமசமுத்திரம் கொண்டயம்பள்ளி மூலப்புதூர் கோனேரிப்பட்டி செந்தாரப்பட்டி நாகியம்பட்டி உலிபுரம் நாரைகிணறு கீரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.
பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழக்கமான நிலையில் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


-SXgDfGgJfO.jpg)