சேலம் மாவட்டத்தில்,நாளை டிச.17 பூலாம்பட்டி,இடைப்பாடி,வேம்படிதாளம் ஆகிய துணைமின் நிலையம் சார்த்த பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்விநியோகம் இருக்காது என அந்ததந்த துணைமின் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூலாம்பட்டி துணைமின் நிலையம் ;
பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுகுறிச்சி, வன்னிய நகர், வளைய செட்டியூர், கள்ளுக்கடை, சித்தூர், வெடிக்காரன் பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரிவெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூர், பொன்னம் பாளையம், புதுப்பட்டி.
இடைப்பாடி துணைமின் நிலையம் ;
இடைப்பாடி நகரம், வெள்ளார் நாயக்கன் பாளையம், ஆவணியூர், தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனூர், வேலம்மா வலசு, தங்காயூர், வேம்பனேரி, அம்மன் காட்டூர், கொங்கணாபுரம், எருமைப்பட்டி.
வேம்படிதாளம் துணை மின் நிலையம்;
இளம்பிள்ளை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப் பாலிக்காடு, அரியாம் பாளையம், மலங்காடு, தப்பகுட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்திநகர்,
மேற்கண்டதுணைமின் நிலையம் சார்த்த பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

-Xo5cnU0y2P.jpg )
