சேலம் அன்னதானப்பட்டி நியூ கந்தப்பா காலனி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்றவரின் மகள் கீர்த்தனா 68,000 பணத்தை கூகுள் பே மூலம் அனுப்பும் போது தவறுதலாக வேறு நபருக்கு சென்ற பணத்தை ,ஐ சி ஐ சி ஐ வங்கி அந்த பணத்தை திரும்ப பெற்று பாதிக்கப்பட்டவர்கள் அனுப்பாததால் மன உளைச்சலுக்கு ஆளான கீர்த்தனா தன் தந்தை செல்வம் மூலமாக சேலம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்..
வழக்கை விசாரித்த சேலம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு 68 ஆயிரம் ரூபாய் திரும்ப பெற்று வங்கி கணக்கில் அனுப்பவும்,
ஐசிஐசிஐ வங்கியின் சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூபாய் 30,000 இழப்பீடு வழங்கவும்,
வழக்கு செலவாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது..
இந்த புகார் பதிவு செய்த நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் அதற்காக புகார் தரருக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் எனவும் சேலம் நுகர்வோர் குறைத்து ராணியும் உத்தரவிட்டுள்ளது.

-gRbjLi6a3u.jpeg )

-hcTFAGMRGb.jpg)