சேலத்தில் நாளை டிசம்பர் 11 குறிப்பிட்ட சில துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில்,கூடமலை,புத்திர கவுண்டம்பாளையம்,நங்கவள்ளி ஆகிய துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் நாளை டிச.11 மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
அதன்படி கூடமலை துணை மின் நிலையம் ;
கூடமலை,கணவாய்காடு,74.கிருஷ்ணாபுரம்,மண்மலை,பாலக்காடு,ஸவிஜயபுரம்,நரிப்பட்டி,நினங்கரை, கடம்பூர்,கூலமேடு.
புத்தரகவுண்டன்பாளையம் துணை மின் நிலையம் ;
புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர்,அபிநவம், வீரகவுண்டனூர்,காந்திநகர், தளவாய்பட்டி,தென்னம்பிள்ளையூர்,ஒட்டப்பட்டி,உமையாள்புரம், ஒலப்பாடி,ஆரியபாளையம், பெத்தநாயக்கன்பாளையம், எருமசமுத்திரம்,சின்னமசமுத்திரம் கல்யாணகிரி,கல்லேரிப்பட்டி படையாட்சியர்,முத்தானூர்.
நங்கவள்ளி துணை மின் நிலையம் ;
நங்கவள்ளி,குட்டப்பட்டி,சீரங்கனூர், பூசாரிப்பட்டி,வனவாசி,சோரகை, மல்லிக்குட்டை,குள்ளனூர்,வீரக்கல் மானாத்தாள்,அரியாம்பட்டி,செல்லக்கல்,சூரப்பள்ளி,குப்பம்பட்டி,பழக்காரனுர்,மாதநாயக்கன்பட்டி,ஓலைப்பட்டி.
என மேற்கண்ட துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்மினி யோகம் இருக்காது அந்த துணை மின் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--(7)-dWMamhxI7N.jpg )
-SXgDfGgJfO.jpg)