ட்ரெண்டிங்

ஏற்காடு சாலையில் சுற்றும் காட்டெருமைகள் !!!

 

ஏற்காடு மலைப்பாதை யில் காட்டெருமைகள் சுற்றித்திரிந்தன. இதைக் கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

ஏற்காடு மலைப்பாதை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட் டுக்கு விடுமுறை நாட்கள் மட் டும் அல்லாமல் அனைத்து நாட்களும் சுற்றுலா பயணி கள் வந்து செல்வார்கள்.அப்படி வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் ஏற்காட் டில் பல்வேறு இடங்களை ரசிப்பது வழக்கம். சுற்றி பார்ப்பதுடன், மலைப் பாதையில் ஆங்காங்கேநின்று செல்பி எடுத்தும், அங்குள்ள வனப்பகுதியை பார்த்தும் காட்டெருமைகள்,அப்படி ஏற்காடு அடிவாரம் போலீஸ் சோதனைசாவடி அருகில் ஏற்காட்டில் சாலையோரத்தில் காட்டெருமைகளை சுற்றிவருகின்றன.

சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை கண்டு ரசித்தபடி,அங்கு காட்டெருமைகள் கூட்டமாக நின்றுபுற்களை மேய்ந்து கொண்டிருந்தன.சுற்றுலா பயணிகள் மலைப்பகுதியில் நின்று போட்டோ,வீடியோ எடுத்தனர் அப்படி இருந்தும் காட்டெருமைகள் அதுவாகவே சுற்றித்திரிந்ததுடன்,யாரையும் கண்டுகொள்ளாமல் புற் களை மேய்வதிலேயே தனது கவனத்தை செலுத்தியது. இப்படியாக ஏற்காடு மலைப் சுற்றித்திரிவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.