சுற்றுலா

ஏற்காட்டில் கடும் குளிர்

சேலம் ஏற்காட்டில் தொடர் மழையால் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் கடும் குளிர் வாட்டி  வதைக்கிக்கிறது.


விடிய விடிய கனமழை பெய்து வந்த நிலையில் 
அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக இருந்ததன் காரணமாக 
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இன்றும் பாதிப்படைந்தது.