சேலம் மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்காணும் துணைமின் நிலைய பகுதிகளில் நாளை டிச.09 காலை 9.மணி முதல் மாலை 5.மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் துணைமின்நிலையம்
மேட்டூர் நகரம், மேட்டூர் ஆர்.எஸ், சேலம் கேம்ப், கருமலைக்கூடல், மாதையன்குட்டை, சாம்பள்ளி, நவப்பட்டி, கோனூர், கோல்நாயக்கன்பட்டி, கூழையூர், மேச்சேரி, கந்தனூர், சூரியனூர், விருதாசம்பட்டி, தெத்திரிகிரிப்பட்டி, குஞ்சாண்டியூர், பள்ளிப்பட்டி, தங்கமாபுரிபட்டணம், அமரம், ராமன் நகர், மல்லிகுந்தம், சின்னகாவூர், ஆண்டிக்கரை, கருப்புரெட்டியூர், பொட்டனேரி, தாழையூர், கூணான்டியூர், தொட்டில்பட்டி, கீரைக்காரனூர், தேசாய் நகர்
மல்லியக்கரை துணை மின் நிலையம்
மல்லியக்கரை, கருத்தராஜாபாளையம், ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி, கீரிப்பட்டி, கந்தசாமி புதூர், தலையூத்து, அரசநத்தம், கோபாலபுரம், களரம்பட்டி, ஆர்.என்.பாளையம், மத்துரூட்டு, வி.ஜி.புதூர்,பூசாலியூர், வி.பி.குட்டை, சிங்கிலியன்கோம்பை, நாகப்பட்டினம்
உடையாப்பட்டி துணை மின் நிலையம்
உடையாப்பட்டி, தில்லை நகர், அம்மாபேட்டை காலனி, வித்யா நகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மா பேட்டை, அயோத்தியாப் பட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, தாதநூர், வீராணம், சுக்கம்பட்டி, டி.பெருமாபாளையம், வலசையூர்
மேட்டுப்பட்டி துணை மின் நிலையம்
மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம் ஒரு பகுதி, கருமாபுரம், பெரிய கவுண்டாபுரம், வேப்பிலைப்பட்டி, திருமநூர்
ஆடையூர்துணை மின் நிலையம்
ஆடையூர்,ஆவடத்தூர், ஒட்டப்பட்டி, குண்டாநூர்,ஆணைப்பள்ளம், அடுவாப்பட்டி,கல்லூரல்காடு, ஒருவாப்பட்டி,மைலேரிப்பட்டி, ஏரிக்காடு, புளியம்பட்டி, தும்பொதியான்வளவு, குண்டுமலைக்காடு, கண்ணியாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி ஒரு பகுதி
கருப்பூர் துணை மின் நிலையத்தில்
கருப்பூர்.தேக்கம்பட்டி.செங்கரடு. வெள்ளாளப்பட்டி.காமலாபுரம்.எட்டிக்குட்டப்பட்டி.கருத்தானூர். சக்கரசெட்டிப்பட்டி.செக்காரப்பட்டி.புளியம்பட்டி.நாரணம்பாளையம். ஆணை கவுண்டம்பட்டி.ஹவுசிங் போர்டு.சாமிநாயக்கன்பட்டி. வெத்தலைக்காரனூர். கோட்டகவுண்டம்பட்டி. மாமாங்கம்.சூரமங்கலம். ஜங்ஷன்.5 ரோடு.தொழில்பேட்டை.குரங்குச்சாவடி.நரசோதிப்பட்டி. வெள்ளக்கல்பட்டி.பாரதி நகர்.சீனிவாச நகர்.ரெட்டியூர்.நகரமலை அடிவாரம்
என மேற்கண்ட துணைமின்நிலைய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அந்தந்த துணைமின்நிலையம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.


