சேலத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட சில துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சன்னியாசி பட்டி துணை மின் நிலையம்:-
படைவீடு,சின்னக்கவுண்டனூர்,பச்சாம் பாளையம்,சங்ககிரி ரயில்வே,வெப்படை சவுதாபுரம்,சங்ககிரி மேற்கு,சன்னியாசி பட்டி,அம்மன் கோயில்,நாகிசெட்டிபட்டி மக்கிரிபாளையம்,ஊஞ்சக்கொரை, முதலைமடையனூர்,தண்ணீர் பந்தல் பாளையம்,திருநகர்,பைபாஸ் சிட்டி.
புத்தர கவுண்டன்பாளையம் துணை மின் நிலையம்:-
ஒலப்பாடி,ஆரியபாளையம்,ஏத்தாப்பூர் பெத்தநாயக்கன்பாளையம், அபிநவம்வீரகவுண்டனூர், எருமசமுத்திரம், காந்திநகர்,சின்னமசமுத்திரம், தலவாய்ப்பட்டி,கல்யாணகிரி தென்னம்பிள்ளையூர்,கல்லேரிப்பட்டி ஓட்டப்பட்டி,படையாச்சியூர், உமையாள்புரம்,முத்தனூர்.
நங்கவள்ளி துணைமின் நிலையம்:-
நங்கவள்ளி,சாந்திபுரம்,வீரக்கல்,தோப்பு தெரு,என மேற்கண்ட துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்மணியாகவும் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


-SXgDfGgJfO.jpg)