மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக,நத்தக்கரை,தெடாவூர், சங்ககிரி ஆகிய துணைமின் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,நத்தக்கரை துணைமின்நிலையம்;
தலைவாசல், நத்தக்கரை, ஆறகளூர், கோவிந்தம்பாளையம், புளியங்குறிச்சி, சித்தேரி, பெரியேரி
தெடாவூர் துணைமின்நிலையம்;
மின் பராமரிப்பு காரணமாக கெங்கவல்லி, தெடாவூர், ஆணையாம்பட்டி, புனல்வாசல், கிழக்குராஜாபாளையம், வீரகனூர், நடுவலூர், ஒதியத்தூர், பின்னூர், லத்துவாடி, கணவாய்காடு
சங்ககிரி துணைமின்நிலையம்;
மின் பராமரிப்பு காரணமாகபடைவீடு, பச்சாம்பாளையம், சன்னியாசிப்பட்டி, ஊஞ்சக்கொரை, மேக்காடு, கவுண்டனூர், மொத்தையார், சின்னாகவுண்டனூர், ஜெ.ஜெ.நகர், பிரிவு ரோடு, கடல்பாலியூர், கவுண்டனூர், விநாயகா மெகா சிட்டி, கொல்லப்பட்டி, செட்டியார் கடை, வாணி வித்யாலயா பள்ளி, மக்கிரிபாளையம், சவுதாபுரம், நத்தமேடு
மேற்காண்ட்ட துணைமின்நிலைய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அந்தந்த துணைமின் நிலையம் சார்பில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

-iIK5PVeqre.jpg )
-SXgDfGgJfO.jpg)