ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்!

 

சேலத்தில் நேற்று செப்டம்பர் (29.11.2025) காலை 6 மணி முதல் (30.11.2025) காலை 6 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு..

சேலம் மாவட்டம் முழுவதும் 162.10 மி.மீ. மழைப்பதிவாகியுள்ளது..

அதன்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஏற்காடு-10.2மி.மீ.டேனிஷ்பேட்டை - 4.8 மி.மீ,வாழப்பாடி-9.5 மி.மீ, ஏத்தாப்பூர்-4 மி.மீ. ஓமலூர்-10.1மி.மீ,ஆத்தூர்-9 மி.மீ ஆணைமடுவு -7 மி.மீ.நதிக்கரை-22 மி.மீ எடப்பாடி-4 மி.மீ.தம்மம்பட்டி-16 மி.மீ,கெங்கவல்லி-14 மி.மீகரியகோவில்-8 மி.மீ.சேலம்-13.2 மி.மீ,சங்ககிரி-4.1 மி.மீ வீரகனூர்-23 மி.மீ மேட்டூர்-3.2 மி.மீ,மழை பதிவாகியுள்ளது.

மேலும் சேலம் மாவட்டத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான ஸஅனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.