சேலத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.15) இந்த குறிப்பிட்ட பகுதிகளில் விண்வெளிவாகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன் விவரம்..
ஆத்தூர் துணை மின் நிலையம் :-
ஆத்தூர் நகரம்,முல்லைவாடி, கோட்டை,புதுப்பேட்டை,வடக்கு காடு,சந்தனகிரி,அம்மம்பாளையம்,காட்டுக்கோட்டை,துலுக்கனூர்,கல்லாநத்தம்,முட்டல்,தெற்கு காடு,பைத்தூர்,வானபுரம், கல்லுக்கட்டு,தவளப்பட்டி, நரசிங்கபுரம், விநாயகபுரம்,செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி,தாண்டவராயபுரம், பழனியாபுரி,அக்கிசெட்டிபாளையம், சொக்கநாதபுரம்,ராமநாயக்கன்பாளையம்,புங்கவாடி,மஞ்சினி, வளையமாதேவி.
தும்பிப்பாடி துணை மின் நிலையம் :-
சிக்கனம்பட்டி, ஆர்.சி.செட்டிப்பட்டி ஒரு பகுதி, கோட்டமேட்டுப்பட்டி, ஓமலூர் நகர், பெரமச்சூர், பனங்காடு, காரிவளவன்காடு, வ.உ.சி., நகர், காமலாபுரம் தும்பிப்பாடி, தின்னப்பட்டி, மாட்டுக்காரன்புதூர், சின்னேரிகாடு, பாலமேடு, வத்தியூர், டேனிஷ்பேட்டை, காஞ்சேரி, உள்கோம்பை, வடகம்பட்டி, காமனேரி, காந்தி நகர், வாழையன்தோப்பு, முள்ளிசெட்டிப்பட்டி, சரக்கப்பிள்ளையூர், ஒட்டத்தெரு, ரெட்டியூர், வேடப்பன்காடு பொட்டியபுரம், சின்ன வெள்ளையனூர், சட்டூர், குப்பூர், தாராபுரம், செம்மாண்டப்பட்டி, குண்டூர், சிந்தாமணியூர், மயிலம்பட்டி, கருப்பணம்பட்டி, பச்சனம்பட்டி, பஞ்சுகாளிப்பட்டி, பெரியப்பட்டி, செம்மனூர், சாத்தப்பாடி, வாலதாசம்பட்டி, மானத்தாள், நல்லாகவுண்டம்பட்டி, திண்டமங்கலம்.
ஆகிய பகுதிகளில் நாளை (நவ -15) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-l7UJT3pqTa.jpg )
-SXgDfGgJfO.jpg)