சேலத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளை சார்ந்த துணை மின் நிலையங்களில் மின்சார சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பூலாம்பட்டி துணை மின் நிலையம் :-
பூலாம்பட்டி,கூடக்கல்,குப்பனூர் பில்லுக்குறிச்சி,வன்னியர்நகர்,வளையசெட்டியூர்,கல்லு கடை,சித்தூர் வெடிக்காரன்பாளையம்,குஞ்சம்பாளையம்,வெள்ளரிவெள்ளி, கள்ளபாளையம்,சுற்றியுள்ள ஊர், நெடுங்குளம்,கோனேரிப்பட்டி, பூமணியூர்,பொன்னம்பாளையம், புதுப்பட்டி,போன்ற பகுதிகளிலும்.
எடப்பாடி துணை மின் நிலையம் :-
வீரம்பாளையம் குரும்பபட்டி தாதாபுரம் வேம்பனேரி மலையனூர் வேலமாவலசு தங்காயூர் அம்மன் காட்டூர் கொங்கணாபுரம் எருமைப்பட்டி.
என மேற்கண்ட துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என அந்தந்த துணை மின் நிலையங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-GHpEq3sFrb.jpeg )
-SXgDfGgJfO.jpg)