ட்ரெண்டிங்

சிபிஎஸ்இ 12- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! 

சிபிஎஸ்இ 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. https://www.cbse.gov.in/ இணையதள பக்கத்திற்கு சென்று மாணவ, மாணவிகள் தங்களது பதிவெண், பள்ளியின் பெயர், பிறந்ததேதி ஆகிய்வற்றைப் பதிவுச் செய்து தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். 

சிபிஎஸ்இ 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 87.98% மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். குறிப்பாக, சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 0.65% மாணவர்கள் அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதேபோல், மாணவர்களை விட 6.40% கூடுதலாக மாணவிகளே தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.