ட்ரெண்டிங்

தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரம்! 

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இன்று (மே 08) மாலை 04.00 மணி நிலவரப்படி, சேலம் மாவட்டத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து, ரூபாய் 53,000- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 6,625- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி சில்லறை வர்த்தகத்தில் விலை மாற்றமின்றி கிராம் ரூபாய் 88.50- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கம் விலை தொடர்ந்து சற்று குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.