ட்ரெண்டிங்

மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெறுகிறார் தமிழகத்தைச் சேர்ந்த கண்ணையன் தட்சணாமூர்த்தி.

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மமாங் தய் என்பவர் எழுதிய The Black Hill என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்த 24 பேருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு சாகித்ய அகாடமி விருது பெறுவோருக்கு ரூபாய் 50,000 ரொக்கம் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.