ட்ரெண்டிங்

மாநகராட்சி, நகராட்சியில் பணியாற்ற விருப்பமா?- உடனே விண்ணப்பியுங்கள்!


மாநகராட்சி, நகராட்சி பணிகளில் காலியாக உள்ள 1,933 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்ற வரும் பிப்ரவரி 09- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். 1,933 காலிப் பணியிடங்களுக்கு வரும் பிப்ரவரி 09- ஆம் தீதோ தொடங்கி, அடுத்த மாதம் பிப்ரவரி 12- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

www.tnmaws.ucanapply.com என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாநகராட்சி உதவி பொறியாளர் முதல் துப்புரவு ஆய்வாளர் வரை 16 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது.