ட்ரெண்டிங்

சேலத்தில் மழைப் பதிவு விவரங்கள் !!!

 

சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் (21.11.2025) காலை 6 மணி முதல் (22.11.2025) காலை 6 மணி நிலவரப்படி சேலம் மாவட்டத்தில் 95.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஆத்தூர்,தம்மம்பட்டி பகுதியில் 22 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

அதை தொடர்ந்து ஏற்காடு 3 மி.மீ, டேனிஷ்பேட்டை -8.1மி.மீ. வாழப்பாடி-2 மி.மீ ஏத்தாப்பூர்,1மி.மீ.ஓமலூர்-O மி.மீ ஆத்தூர் 4.3 ஆணைமடுவு-7 மி.மீ நதிக்கரை-7 மி.மீ எடப்பாடி O மி.மீ தம்மம்பட்டி 22 மிம.மீ கெங்கவல்லி-13 மி.மீ கரியகோவில் 10 மி.மீ சேலம் 2.3 மி.மீ சங்ககிரி O மி.மீ.வீரகனூர் 9.3 மி.மீ மேட்டூர்-6.3 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

இதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் இலகு முதல் மிதமான அளவு வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை அருகில் தெரிவிக்கப்பட்டுள்ளது.