ட்ரெண்டிங்

நாளைய நவ.20 மின்தடை பகுதிகள் விவரம் !!!

 

சேலத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக நாளை நவ.20.,நங்கவள்ளி,ஐவேலி துணை மின் நிலை பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

நங்கவள்ளி துணை மின் நிலையம் ;-

பெரிய சோரகை, சின்ன சோரகை, குள்ளானூர், சீரங்கனூர், அரியாம்பட்டி, வெண்ணம்பட்டி, பூசாரியூர், ஆர்.ஜி.வளவு, குழிகாடு, மல்லிக்குட்டை, நாகிரெட்டிப்பட்டி.

ஐவேலி துணை மின் நிலையம் ;-

சங்ககிரி நகர்,சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன், தேவண்ணக் கவுண்டனூர்,சுண்ணாம்புக்குட்டை, ஐவேலி,ஒலக்கச்சின்னானூர், தங்காயூர்,அக்கமாப்பேட்டை, வடுகப்பட்டி,இடையப்பட்டி, வளையசெட்டிப்பாளையம், ஆவரங்கம்பாளையம்,வைகுந்தம், இருகாலூர்,வெள்ளையம்பாளையம்,காளிகவுண்டம்பாளையம்.

ஆகிய பகுதிகளில் நாளை (நவ.20) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரைமின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.