சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள வன்னியர் ஶ்ரீ மாரியம்மன் கோயிலில் வரும் கார்த்திகை மாதம் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதால், ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ பெரிய மாரியம்மன், வன்னியர் ஶ்ரீ மாரியம்மன், ஶ்ரீ காளியம்மன், நவகிரகம் உள்ளிட்ட எல்லா தெய்வங்களுக்கும் வரும் ஜூலை 7- ஆம் தேதி காலை 06.00 மணியளவில் பாலாலயம் செய்யவிருப்பதால் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு வன்னியர் ஶ்ரீ மாரியம்மன் கோயில் தேவஸ்தான கமிட்டி அறிவித்துள்ளது.
ஆன்மிகம்


