ட்ரெண்டிங்

எங்கு அம்மா மேல சத்தியமா ஒரு பர்சன்டேஜ் கூட கமிஷன் வாங்க மாட்டேன்....

எங்கு அம்மா மேல சத்தியமா ஒரு பர்சன்டேஜ் கூட கமிஷன் வாங்க மாட்டேன்....

 இதுவரை ஒரு பர்சன்டேஜ் கூட வாங்கவில்லை சட்டமன்ற உறுப்பினர் பேச்சு...

 நான் உங்களிடம் கமிஷன் கேட்டனா வாங்கி கொடுக்கும் கமிஷனனில் பர்சன்டேஜ் கேட்டேனா சட்டமன்ற உறுப்பினர் காட்டம்...

 கொண்டு வந்த மனுவை கிழித்தெறிந்து கிளம்பி சென்ற சட்டமன்ற உறுப்பினர்...

 சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அவரின் தொகுதிக்குட்பட்ட ஏழு ஊராட்சிகளில் முறையாக சாலை வசதி செய்யப்படவில்லை என்று கூறி இன்று சேலம் ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இப்பொழுது அதிகாரிகளிடம் நான் உங்களிடம் கமிஷன் கேட்டனா வாங்கி கொடுக்கும் கமிஷனில் பங்கு கேட்டேனா 21% எல்லா வேலைக்கும் கமிஷன் வாங்குகிறீர்கள் அந்த கமிஷனனில் பங்கு கேட்டேனா
 நான் வந்தது எந்த வேலையும் சரியாக நடக்கவில்லை என்று புகார் அளிக்க வந்தேன்

 டென்டரில் நான் உங்களிடம் கமிஷன் கேட்க வந்தேன் என்று நினைப்பீர்களா எங்க அம்மா மேல சத்தியமா ஒரு பர்சன்டேஜ் கமிஷன் கூட எனக்கு வேண்டாம் ஒரு பைசா கமிஷன் வேண்டாம் இதுவரை எம்எல்ஏ ஆனதிலிருந்து யாரிடமும் கமிஷன் வாங்கவில்லை நீங்கள் ஒவ்வொரு வேலைக்கும் 20% முதல் 25 சதவீதம் வரை கமிஷன் வாங்குவீர்கள் அதை பற்றி நான் பேச விரும்பவில்லை உடனடியாக தான் கொண்டு வந்த கோரிக்கை மனுவை கிழித்து எரிந்து கிளம்பி சென்ற சட்டமன்ற உறுப்பினர்.