சேலத்தில் நாளை நவ.19 காலை முதல் மாலை வரை தாரமங்கலம்,வேம்படிதாளம்,மல்லூர்,ஜலகண்டாபுரம்,எட்டிகுட்டைமேடு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படஉள்ளது...
தாரமங்கலம் துணைமின்நிலையம் :-
தாரமங்கலம், சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி,காடம்பட்டி, அத்திராம்பட்டி, பவளத்தானூர்,அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி,எம்.செட்டிப்பட்டி, துட்டம்பட்டி,புதுப்பாளையம், வெள்ளக்கல்பட்டி,சமுத்திரம்,பூக்கார வட்டம்,கருக்குப்பட்டி
வேம்படிதாளம் துணைமின் நிலையம் :-
இளம்பிள்ளை,சித்தர்கோவில்,இடங்கணசாலை,கே.கே.நகர்,வேம்படிதாளம்,காக்காப்பாளையம்,மகுடஞ்சாவடி,கீரகாபாடி,பொதியன்காடு,கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம்,மலங்காடு, தப்பகுட்டை,பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர்.
மல்லூர் துணை மின்நிலையம் :-
மல்லூர் நகர்,பனைமரத்துப்பட்டி,கம்மாளப்பட்டி,பாரப்பட்டி ஒண்டியூர்,கீரனூர் வலசு,கீரனூர், நெ.3.கொமாரபாளையம்,பொன்பாரப்பட்டி,அனந்தகவுண்டம்பாளையம்,அத்தனூர்,பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி,வெண்ணந்தூர், நடுப்பட்டி,நாச்சிப்பட்டி,மின்னக்கல்,ஜல்லூத்துப்பட்டி,தேங்கல்பாளையம்,கரடியானூர்,அண்ணாமலைப்பட்டி,தாளம்பாளையம், உடுப்பத்தான்புதூர்.
ஜலகண்டாபுரம் துணை மின்நிலையம் :-
ஜலகண்டாபுரம்,கட்டிநாயக்கன்பட்டி,பெத்தான்வளவு,கரிக்காப்பட்டி,சவுரியூர்,கலர்பட்டி,குருக்கப்பட்டி, செட்டிமாங்குறிச்சி,தோரமங்கலம்,வங்காளியூர்,செலவடை,எலவம்பட்டி,எடையப்பட்டி,ராமிரெட்டிப்பட்டி, பாப்பம்பாடியில் ஒருபகுதி,இருப்பாளி ஒரு பகுதி.
எட்டிகுட்டைமேடு துணை மின் நிலையம் :-
கன்னந்தேரி,கச்சுப்பள்ளி,கொல்லப்பட்டி,ஏகாபுரம்,தைலாம்பட்டி, ஆர்.புதூர்,கோரணம்பட்டி, கோணசமுத்திரம்,எட்டிக்குட்டை மேடு,சின்னப்பம்பட்டி,புதுப்பாளையம்,சமுத்திரம்,தெப்பக்குட்டை, இடங்கணசாலை,எருமைப்பட்டி.
மேற்கண்ட துணை மின் நிலையம் சார்த்த பகுதிகளில் நாளை நவ.19 காலை 9 மணி முதல் 5 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அந்தந்த மின் நிலையம் சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது.

-X71WOlcrqH.jpeg )
