ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் நாளைய மின் தடை விவரம் !!!

 

சேலத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணியில் காரணமாக நாளை நவ. 17 குறிப்பிட்ட சில மின் நிலையங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வீரபாண்டி துணை மின் நிலையம் :-

வீரபாண்டி,ஆட்டையாம்பட்டி,வேலநத்தம் மருளையம் பாளையம்,பொத்தாம்பாடி, ராஜபாளையம்,கூலிப்பட்டி,எட்டி மாணிக்கம்பட்டி,ராக்கிபட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி,சின்னகிரி, முத்தனம்பாளையம்,ஏரிக்காடு, பூலாம்பட்டி,கோணியநாயக்கனூர்,அரசம்பாளையம்,புதுப்பாளையம்,வாணியம்பாடி, பைரோஜி,உத்தமசோழபுரம், அரியானூர்,சீரகாபாடி,சித்தனேரி, வடுகம்பாளையம்,மின்னக்கல் அம்மன் கோவில்,பகுதிகளிலும்... 

கிச்சிபாளையம் துணைமின் நிலையம் :-

சேலம் தாதுபாய்குட்டை,கடை வீதி,பழைய பேருந்துநிலையம், கோட்டை,கலெக்டர் அலுவலகம்,அரசு மருத்துவமனை,செவ்வாய்பேட்டை ஒரு பகுதி,முதல் அக்ரஹாரம்,களரம்பட்டி, பில்லுக்கடை,குகை, எருமாபாளையம்,சீலநாயக்கன்பட்டி,தாசநாயக் கன்பட்டி, தாதகாப்பட்டி,கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு,நாராயணநகர், பொன்னம்மாபேட்டை ஒரு பகுதி, பட்டைக்கோயில்,டவுன் ரயில்வே ஸ்டேஷன்,4 ரோடு ஒரு பகுதி, லைன்மேடு,லைன்ரோடு,வள்ளுவர்நகர், அன்னதானப்பட்டி,புது திருச்சி கிளைரோடு,திருச்சி ரோடு,சங்ககிரி ரோடு.

மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்மினிவாக்கம் இருக்காது என அந்தந்த மின் நிலையங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.