ட்ரெண்டிங்

மாநகராட்சி சார்பில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது குடற்புழு நீக்க மாத்திரைகள்!

சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட சிவதாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவிகளுக்கு சேலம் மாநகராட்சி சார்பாக பள்ளி ஆசிரியைகள் மூலம் வழங்கப்பட்டது. 

அதேபோல், அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவிகளுக்கு சேலம் மாநகராட்சி சார்பாக பள்ளி ஆசிரியைகள் மூலம் வழங்கப்பட்டது.