ட்ரெண்டிங்

அஸ்தம்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி - இந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்

சேலம் அஸ்தம்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 18) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதனால் அஸ்தம்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட அஸ்தம்பட்டி, காந்தி சாலை, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்ன திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், நான்கு ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா கல்லூரி சாலை, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 18) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.