ட்ரெண்டிங்

பெற்றோர்களின் கவனத்திற்கு.....சேலத்து கிருஷ்ணர்கள் 3.0 நிகழ்ச்சி! 

கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணர் மற்றும் ராதையின் வரலாற்றையும், கிருஷ்ணர் ஜெயந்தி நாளின் சிறப்புகள் குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்கும் வகையில் JUST NOW SALEM சார்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நாளை (ஆகஸ்ட் 26) மாலை 04.30 மணிக்கு சேலம் மாநகராட்சி பல்நோக்கு திருமண மண்டபத்தில் (கலைஞர் திருமண மண்டபம்) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கலந்துக் கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கிருஷ்ணர், ராதைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். 

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் நிச்சயம் வழங்கப்படும். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணமாக ரூபாய் 200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 99947-78677 என்ற எண்ணுக்கு Gpay மூலம் பணம் செலுத்தலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99947- 78677, 86084- 07612 ஆகிய தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். 

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு JUST NOW SALEM கேட்டுக் கொள்கிறது.