வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
சேலத்தில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 1.20 உயர்ந்து, ரூபாய் 102.20- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 உயர்ந்து ரூபாய் 53,680- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கடந்த 2 மாதங்களில் ரூபாய் 21 வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலை தற்போது ஏற்றம், இறக்கத்துடன் உள்ள நிலையில், வெள்ளி விலை உச்சத்தைத் தொட்டிருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



-SXgDfGgJfO.jpg)