ட்ரெண்டிங்

கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள ஹாட் ஸ்ட்ரெஸ் நோய் பாதிப்பு! 

சேலம் மாவட்டத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ளதால் கால்நடைகளுக்கு ஹாட் ஸ்ட்ரெஸ் எனப்படும் கோடைக்கால நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனை சமாளிக்க கொட்டகையைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுதல், கால்நடைகளை அவ்வப்போது குளிர்ந்த நீரில் குளிப்பாட்டுதல் போன்ற பல்வேறு ஆலோசனைகளை கால்நடை மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர்.