ட்ரெண்டிங்

திடீரென வீசிய சுழல் காற்று- வைரலாகும் வீடியோ! 

சேலத்தில் திடீரென வீசிய சூழல் காற்று தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

கோடைக்கால வெயில் ஒருபுறம் என்றால், மாலை நேரங்களில் காற்றும் திடீரென அதிவேகமாக வீசி வருகிறது. இந்த நிலையில், மூக்கனேரி பகுதியில் வீசி வருகிறது. இந்த நிலையில், மூக்கனேரி பகுதியில் வீசிய சூழல் காற்றில் புழுதிகள் தோன்றி வானுயரம் பறந்த காட்சிகள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.