ட்ரெண்டிங்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் கார்மேகம்!

 

சேலம் தொங்கும் பூங்காவில் இன்று (டிச.04) நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர் பச்சையப்பனுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். அதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை

 

இந்த நிகழ்ச்சியில், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மண்டலக் குழுத் தலைவர் உமாராணி, மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க தலைவர் அத்தியண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.