சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம், தும்பிப்பாடி, தொப்பூர் ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் நாளை (நவ.17) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
தொப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுக்குளி, தளவாய்ப்பட்டி, எலத்தூர், சென்னாரெட்டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர் ஆகிய பகுதிகளில் நாளை (நவ.17) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தும்பிப்பாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், ஓமலூர், சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, தும்பிப்பாடி, தின்னப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, கொங்குப்பட்டி, செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், பஞ்சுக்காளிப்பட்டி, தாராபுரம், சின்னத்திருப்பதி, காருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை, கொட்டாலூர் புதூர், கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டாங்கல்லூர், பெரிய சாத்தப்பாடி, சின்ன சத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, கட்டபெரியாம்பட்டி, ஊ.மாரமங்கலம், பச்சனம்பட்டி, கருப்பனம்பட்டி, பல்பாக்கி, புக்கம்பட்டி, எம்.என்.பட்டி, வடகம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (நவ.16) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெத்தநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியகோவில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை, பனைமடல், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (நவ.17) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.



-hcTFAGMRGb.jpg)