ட்ரெண்டிங்

SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள்

SDPI கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட தலைவராக D.ஷெரீஃப் பாஷா,மாவட்ட துணைத் தலைவராக S.தர்வேஸ் மைதீன்,மாவட்ட செயலாளராக 
A.ஷேக் மூஸா, மாவட்ட பொருளாளராக 
S.ஃபைரோஸ்,செயற்குழு உறுப்பினர்களாக J.இப்ராஹிம், 
K.ரிஜ்வான் ஆகியோர் மாநில தலைமையின் ஒப்புதலோடு நியமிக்கப்பட்டுள்ளனர்.புதிய நிர்வாகிகள் சமூக அரசியல் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு,கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.