சேலம் மாவட்டம், உடையாப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், உடையாப்பட்டி, மேட்டுத்தெரு, அதிகரிப்பட்டியின் ஒரு பகுதி, கக்கன் காலனி, குண்டுக்கல்லூர், நோட்டரிடேம் பள்ளி அருகே உள்ள பகுதி, கந்தகிரி மில் அருகே உள்ள பகுதி, ராஜாராம் நகர், பாறைக்காட்டில் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் நாளை (ஜூலை 20) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புத்திரகவுண்டன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், எருமசமுத்திரம், சின்னமசமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, அபிநவம், வீரகவுண்டனூர், காந்தி நகர், தளவாய்ப்பட்டி, தென்னம்பிள்ளையூர், ஒட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியப்பாளையம், வைத்தியக்கவுண்டன்புதூர், பெரியகிருஷ்ணாபுரம், முத்தானூர், படையாச்சியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சிற்றூர்கள் ஆகிய பகுதிகளில் நாளை (ஜூலை 20) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ejYq91uI4X.jpeg )

