சேலத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளை சார்ந்த துணை மின் நிலையங்களில் நாளை ( நவ.14) காலை முதல் மாலை வரை மின்சார சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்
தலைவாசல் துணை மின் நிலையம் :-
தலைவாசல்,ஆறகளூர்,ஆரத்தி அகரம்,மணிவிழுந்தான் காலனி,வடக்கு,தெற்கு,வேப்பம்பூண்டி ,புளியங்குறிச்சி,பட்டுத்துறை,சித்தேரி,நாகக்குறிச்சி,இழுப்பநத்தம்,சிறுவாச்சூர்,சாத்தப்பாடி,ஊனத்தூர் சார்வாய்,புத்தூர்,தென்குமரை,நாவலூர்,தேவியாக்குறிச்சி,தியாகனூர்,காமக்கபாளையம் பகுதிகளிலும்
தம்மம்பட்டி துணை மின் நிலையம் :-
தம்மம்பட்டி நகரம்,ஜங்கமசமுத்திரம்,கொண்டையம்பள்ளி,மூலப்புதூர்,கோனேரிப்பட்டி,செந்தாரப்பட்டி நாகியம்பட்டி,உலிபுரம்,நாரைகிணறு,கீரிப்பட்டி.
தொடவூர் துணை மின் நிலையம்:-
தொடவூர்,கெங்கவல்லி,ஆனையாம்பட்டி,புனல்வாசல்,கிழக்கு ராஜபாளையம்,வீரகனூர்,நடுவலூர்,ஓதியத்தூர்,பின்னனூர்,லத்துவாடி,கணவாய்காடு
கூடமலை துணை மின் நிலையம் :-
கூடமலை,கணவாய்காடு,கிருஷ்ணாபுரம்,மண்மலை,பாலக்காடு,விஜயபுரம்,நெறிப்பட்டி, நினங்கரை,கடம்பூர்,கூலமேடு.
சிங்கிபுரம் துணை மின் நிலையம்:-
சிங்கிபுரம்,வாழப்பாடி,பெரிய கிருஷ்ணாபுரம்,கொட்டவாடி,தூக்கியாம்பாளையம்,அத்தனூர்பட்டி,பேளூர் முத்தம்பட்டி,சின்ன கிருஷ்ணாபுரம்,தமையனூர்,மண் நாயக்கன்பட்டி,திம்மநாயக்கன்பட்டி,மேற்கு ராஜபாளையம்,புதுப்பாளையம்,பழனியாபுரம்,மன்னார்பாளையம்,மங்களபுரம்,மத்தூர், மேட்டுடையார்பாளையம்,வைத்தியகவுண்டன்புதூர்.
என மேற்கண்ட துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என அந்தந்த துணை மின் நிலையங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


-SXgDfGgJfO.jpg)