சேலத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளை சார்ந்த துணை மின் நிலையங்களில் நாளை ( நவ.13 ) காலை முதல் மாலை வரை மின்சார சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்
நெத்திமேடு துணை மின் நிலையம் :-
நெத்திமேடு,அன்னதானப்பட்டி, செவ்வாப்பேட்டை,சத்திரம்,
அரிசிபாளையம்,4 ரோடு,குகை லைன்மேடு,தாதகாப்பட்டி தாசநாயக்கன்பட்டி,கொண்டலாம்பட்டி நெய்க்காரப்பட்டி,உத்தமசோழபுரம் பூலாவரி,சூரமங்கலம்,மெய்யனூர், சின்னேரிவயல்,பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் பகுதிகளிலும்
கே ஆர் தோப்பூர் துணைமின் நிலையம் :-
மலையனூர்,களர்பட்டி,கே.ஆர்.தோப்பூர் குயவனூர்,மோகன் நகர், தாரமங்கலத்துப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி அழகுசமுத்திரம்,காரியம்பட்டி, தெசவிளக்கு,கோணக்காபாடி, செம்மண்கூடல்,கருங்கல்வாடி,தோளூர், மாட்டையாம்பட்டி,காரைச்சாவடி, பாகல்பட்டி,கிருஷ்ணாம்புதூர், இரும்பாலை,ஓம் சக்தி நகர்.
என மேற்கண்ட துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என அந்தந்த துணை மின் நிலையங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-8UvdllZ3LS.jpeg )
