சேலத்தில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம்.சேலம் சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில்,இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வரும் 19ம் தேதி தொடங்குகிறது.
இதில் பழங்கள்,காய்கறிகள் பதப்படுத்துதல், சேமிததல்,பேக்கேஜிங் செய்தல்,ஏற்றுமதி,மத்திய மாநில அரசின் மானியங்கள்,நவீன தொழில்நுட்பங்கள் வங்கி கடனுதவிகள்,திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்து, நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் மூலம் விரிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முதலில் பதிவு செய்யும் 50 நபர் கள் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள முடியும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்ப டும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் வழங் கப்படும்.பயிற்சி நிறைவு செய் பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 90955-10102 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தெரிவித்துள்ளார்.


