ட்ரெண்டிங்

சேலத்தில் நாளை மின்தடை பகுதிகள் !!!

 

சேலத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட சிலர் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அஸ்தம்பட்டி துணை மின்நிலையம்:

 

அஸ்தம்பட்டி, ராமகிருஷ்ணா சாலை, காந்தி சாலை, அழகாபுரம், வின்சென்ட், ராஜாராம் நகர், மரவனேரி, சங்கர் நகர், மணக்காடு, 4 ரோடு, சின்ன திருப்பதி, ராமநாதபுரம், மிட்டா பெரிய புத்தூர், கன்னங்குறிச்சி, புது ஏரி, சாரதா கல்லூரி சாலை, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, செட்டிச்சாவடி, கோரிமேடு, விநாயகம்பட்டி, கொண்டப்ப நாயக்கன்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு.

 

தாரமங்கலம் துணை மின்நிலையம்:

 

பெரிய காடம்பட்டி, சின்ன காடம்பட்டி, போத்தனூர், அருணாசலம்புதூர், பெரியாம்பட்டி, காடம்பட்டி, காரைச்சாவடி, எம்.செட்டிப்பட்டி, பச்சனம்பட்டி, கலர்பட்டி, மோட்டூர், வேலகவுண்டன்புதூர், அமரகுந்தி, மல்லிக்குட்டை, ரெட்டிப்பட்டி, பெரியேரிப்பட்டி, வகுத்தனூர், அம்மன்கோவில்பட்டி, வேடப்பட்டி. காந்தி நகர், தொளசம்பட்டி, பெருமாள் கோவில், ஊ.மாரமங்கலம், உப்பாரப்பட்டி, ராமகிருஷ்ணனூர். கருக்குப்பட்டி, பாரக்கல்லூர் என 

 

மேற்கண்ட துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது,என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.