சேலம் மாவட்டத்தில் நாளை (நவ.09) எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
அஸ்தம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக, உழவர் சந்தை, இட்டேரி சாலை, மணக்காடு, சின்னதிருப்பதி, ராணி அண்ணா நகர், மூக்கனேரி, பிரபு நகர், ஜான்சன்பேட்டை, திருநகர், கலெக்டர் பங்களா, கலெக்டர் பங்களா பின்புறம், ஹவுசிங் போர்டு, ஆத்துக்காடு, டி.வி.எஸ்.காலனி,
அஸ்தம்பட்டி ரவுண்டானா ஆகிய பகுதிகளில் நாளை (நவ.09) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தெடாவூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக, கெங்கவல்லி, தெடாவூர், நடுவலூர், ஆணையாம்பட்டி, ஒதியத்துார், புனல்வாசல், பின்னனூர், வீரகனூர், லத்துவாடி, கிழக்கு ராஜாபாளையம்,
கணவாய்காடு ஆகிய பகுதிகளில் நாளை (நவ.09) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
ஜலகண்டாபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக, ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்பட்டி,பெத்தான்வளவு,கரிக்காபட்டி, சவுரியூர்,கலர்பட்டி,குருக்கப்பட்டி,வங்காளியூர்
செலவடை,எலவம்பட்டி,எடையப்பட்டி,ராமிரெட்டிப்பட்டி,செட்டிமாங்குறிச்சி,தோரமங்கலம்,பாப்பம்பாடியில் ஒரு பகுதி, இருப்பாளி ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் நாளை (நவ.09) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
எட்டிக்குட்டைமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக, கன்னந்தேரி, கச்சுப்பள்ளி, கொல்லப்பட்டி, ஏகாபுரம், தைலாம்பட்டி, ஆர்.புதுார், கோரணம்பட்டி, கோணசமுத்திரம், எட்டிக்குட்டைமேடு, சின்னப்பம்பட்டி, புதுப்பாளையம், சமுத்திரம், தெப்பக்குட்டை, இடங்கணசாலை, எருமைப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (நவ.09) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் வாரியத்தின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



-SXgDfGgJfO.jpg)